உ யிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன் சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன் சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல தாங்குவேன் வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம் சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம் அகலமலே அனுகமலே இந்த நேசத்தை யார் நெய்தது அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது உ யிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்