Kishore Kumar Hits

Hiphop Tamizha - Middle Class - From "Sivakumarin Sabadham" şarkı sözleri

Sanatçı: Hiphop Tamizha

albüm: Middle Class (From "Sivakumarin Sabadham")


ஹே ஹே
ஹே ஹே இன்ன பின்ன

ஹே top'ம் இல்ல bottom'மும் இல்ல நாங்க center piece'u டா
எதுக்குமே அசராத நாங்க middle class'u டா
மங்காது என்னைக்குமே எங்களோட mass'u டா
தங்காது கைல தான் பணம் காசு டா
Hey middle class'u டா நாங்க எல்லா middle class'u டா
எப்போதும் கொல mass'u டா சும்மாவே கோளார் piece'u டா
Hey middle class'u டா நாங்க எல்லா middle class'u டா
எப்போதும் கொல mass'u டா சும்மாவே கோளார் piece'u டா (அண்ணன் trumpet'u)

ஜோவா காவா slow'வா போய்வரும்
உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்
Day to night'u daily கலவரம்
அதில நறுக்குன்னு இருக்கும் நாங்க நடுத்தரம்
மூணு shift'u work'ல தான் தொலையுறோம் (தொலையுறோம்)
Office முடிஞ்சா happy'ah தான் அலையுறோம் (அலையுறோம்)
வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம் (வேணா, வேணா)
கண்டிப்பா தான் ஜெய்போம் life'ல ஒரு தரம்
ஹே மாச கடைசி budget துண்டு
Middle class, middle class (அண்ணன் trumpet'u)
மாச கடைசி budget துண்டு
Middle class, middle class

துன்பம் எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா middle class'u
துன்பம் எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா middle class'u
நாங்க middle class'u
நாங்க எல்லா middle class'u
எப்பவுமே கொல mass'u
சும்மாவே கோளார் piece'u
ஹே top'ah கயிட்டும் தடைகள தான் டபாலுனு தாண்டுவோம்
Offer'uல துணிய வாங்கி brand'ah scene'ah போடுவோம்
ஓசி Wi-Fi'ல iPhone'ah நோண்டுவோம்
எல்லாரும் நல்லா இருக்க கடவுள தான் வேண்டுவோம்
ஹே ஹே என்னா பின்ன
சாலு சவுக்காரு
ஹே பிஞ்சி போன செருப்புல தான் pin'ah குத்திக்குவோம்
நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம்
ஹே மாச கடைசி budget துண்டு
Middle class, middle class
மாச கடைசி budget துண்டு
Middle class, middle class
Middle class'u டா நாங்க எல்லா middle class'u டா
எப்பவுமே கொல mass'u டா சும்மாவே கோளார் piece'u டா
Hey middle class'u டா நாங்க எல்லா middle class'u டா
எப்பவுமே கொல mass'u டா சும்மாவே கோளார் piece'u டா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar