Kishore Kumar Hits

Hiphop Tamizha - Ready Steady Go şarkı sözleri

Sanatçı: Hiphop Tamizha

albüm: Anbarivu


Hey... என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ bro
Dialogue'e கெடையாது வெறும் action bro
இனி peace எல்லாம் இல்ல peace peace மட்டும் bro
மச்சான் straight out'ah தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
Light'ah terror'ahன ஆளு
சின்ன பசங்க எல்லாம் safe'ah விளையாடு
வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
Confirm'ah கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
Confirm'ah கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
Ready steady go
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூறாவளிங்கோ
Everybody loose control
இனி confirm'ah கலவரம் bro
Ready steady go
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூறாவளிங்கோ
Everybody loose control
இனி confirm'ah கலவரம் bro

அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர உழைக்கணும் டா
வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும் கொடுக்கணும் டா
சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாது டா...
தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய வெக்க பாக்காத
சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன எங்களை கேக்காத
தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா

என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் கொஞ்சம் பாத்துக்கோ bro
Dialogue'e கெடையாது வெறும் action bro
இனி peace எல்லாம் இல்ல peace peace மட்டும் bro
மச்சான் straight out'ah தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
Light'ah terror'ahன ஆளு
சின்ன பசங்க எல்லாம் safe'ah விளையாடு
வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
Confirm'ah கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
இவன் வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
Confirm'ah கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
போடு போடு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar