Kishore Kumar Hits

Hiphop Tamizha - Thiyagi Boys - From "Coffee With Kadhal" şarkı sözleri

Sanatçı: Hiphop Tamizha

albüm: Thiyagi Boys (From "Coffee With Kadhal")


டண்டனக்கா டண்டனக்கா
Love'னாலே டண்டனக்கா
டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹோய்
என்னன்னமோ chatting பண்ணி
அப்புறமா dating பண்ணி
கழட்டிவுட்ட lover'ங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹேய்
ஆம்பளைங்க love செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவன்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான்
தியாகம் தான்டா
வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா
தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க love'ah வி்ட்டு
Wishes சொல்லும் தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க காதலயே தியாகம் செய்வோம்

உன்னை சொல்லி குத்தமில்ல
என்னை சொல்லி குத்தமில்ல
கண்ண காட்டி தள்ளி விட்டான்
அவ குத்தம்டா
அந்த கால love'u முதல்
இந்த கால love'u வர
காதலுக்கு climax'e
Breakup'u தான்
துக்கத்துக்கு சரக்கடிச்சா
ஏறவில்ல போதைடா
காரணம் தான் காதல் வலி
சோகம் இல்லடா
கஷ்டம் கூட
இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா
படிதாண்டா பாய்ந்தாண்டா
Life one way தான்டா
ஆம்பளைங்க love'u செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவன்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான்
தியாகம் தான்டா
வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும்
நீ வாழ்த்துடா
தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க gift'குள்ள
Heart'ah வைக்கும்
தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க தியாகி boys
நாங்க torcher செய்யா பயங்க தான்
தியாகி boys
போனா போகட்டும் போ
நாங்க தியாகி boys
காதலே चलो चलो
தியாகி boys
போனா போகட்டும் போ
நாங்க தியாகி boys
அப்டியே ஒரு flow'ல போ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar