Kishore Kumar Hits

Hiphop Tamizha - Poi Poi Poi şarkı sözleri

Sanatçı: Hiphop Tamizha

albüm: Poi Poi Poi


She said she don't need me anymore
என்தன் வாழ்க்கையில் நீயும் இல்லை
பெண்ணே போ
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்-ஓ
She said she don't need me anymore
எனக்கும் இனி நீ தேவை இல்லை பெண்ணே போ
நீ தேவை இல்லை so go-go-go
I don't even need you anymore, oh-oh-oh
எனை காதல் செய்தேன் என்று சொன்னது பொய்தானோ?
ஒரு பொய்யை நானும் காதல் செய்தேனோ?
I don't even know
உன்னோடு வாழ்ந்த நாட்கள் யாவும்
மீண்டும் தோன்ற வேண்டுமே!
உன்னோட துரோகம் என்தன் தியாகம்
என்தன் சோகம் போதுமே!
நம்பலனு சொன்னியே? நம்ப வச்சு கொண்ணயே?
உன்ன மட்டும் நம்புனே நான்
காதலுனு சொன்னியே? கைபுடிச்சு நின்னையே?
எல்லாமே பொய்தானா?
என்ன நம்பலனு சொன்னியே? நம்ப வச்சு கொண்ணயே?
உன்ன மட்டும் நம்புனே நான்
காதலுனு சொன்னியே? கைபுடிச்சு நின்னையே?
எல்லாமே பொய்தானா?
பொய் பொய் பொய் பொய் பொய்
I don't wanna cry-cry-cry-cry-cry
எப்ப பாரு fight-fight-fight-fight-fight
நான் தேவையா? இல்லையா? please decide
பொய் பொய் பொய் பொய் பொய்
அட என்ன விட்டு fly-fly-fly-fly-fly
You did me for a right-right-right-right-right
நான் தேவையா? இல்லையா? please decide
உன் மேல், காதல் கொண்டேன், நான்
உண்மை, முகம் கண்டேன், நான்
நீ சொன்ன-தெல்லாம் பொய்தான்-னா?
பெண்ணே, எல்லாம் உன்னால் தான்
என்ன நம்பலனு சொன்னியே? நம்ப வச்சு கொண்ணயே?
உன்ன மட்டும் நம்புனே நான்
காதலுனு சொன்னியே? கைபுடிச்சு நின்னையே?
எல்லாமே பொய்தானா?
என்ன நம்பலனு சொன்னியே? நம்ப வச்சு கொண்ணயே?
உன்ன மட்டும் நம்புனே நான்
காதலுனு சொன்னியே? கைபுடிச்சு நின்னையே?
எல்லாமே பொய்தானா?
பொய் பொய் பொய் பொய் பொய்
I don't wanna cry-cry-cry-cry-cry
எப்ப பாரு fight-fight-fight-fight-fight
பெண்ணே why? why? why? why? why?
என்ன விட்டு fly-fly-fly-fly-fly
நீ சொன்னதெல்லாம் wrong
நான் சொன்னதெல்லாம் right
என் காதல் ரொம்ப strong
உன் காதல் ரொம்ப light
உன் பொய்கள் ரொம்ப long
நடு தெருவில் என் life
நான் உன்ன மட்டும் like
நான் உன்ன மட்டும் like'னு
சொன்னதுக்கு வச்சு செய்யபட்டது என் life
வா! வா-வா-வா- பெண்ணே வா!
All the lies பெண்ணே வா!
வா-வா-வா why do you do lie?
(Lie-lie-lie)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar