Kishore Kumar Hits

James Vasanthan - Get Ready şarkı sözleri

Sanatçı: James Vasanthan

albüm: Easan (Original Motion Picture Soundtrack)


Get ready for action, yeah
Piece of the action
புது பூமி ஒன்று இங்கே
முன்னே அழைக்கும்
இங்கு பூக்கள் வந்தால்கூட
Perfume அடிக்கும்
இவள் தலை முதல் பாதம்
ஒரு அச்சம் இருக்கும்
புது தலை முறை மாற்றம்
தூண்டில் இழுக்கும்
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
புத்தம் புது அனுபவமோ, yeah

புது தோற்றம் ஒன்று இங்கே
பாதை அமைக்கும்
அது தத்தித்தத்தித் தாவி
பாதம் நடக்கும்
இது தோளருகில் அய்யோ
புது இறக்கை முளைக்கும்
ஹோ தேவதைகள் தேசம்
தீயாய் ஜொலிக்கும்
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
I feel you got red right now

புது போதை என்று இங்கே
கண்ணில் இருக்கும்
இவள் ரத்த அணு யாவும்
எங்கோ மிதக்கும்
இது கத்தி முனைத்தேடல்
ஆனாலும் இனிக்கும்
ஓர் வட்டம் தாண்டிப்போக
ஆசைப்பிறக்கும்
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
புத்தம் புது அனுபவமோ

Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
புத்தம் புது அனுபவமோ
I say, are you ready to rock?
Oh, I am ready to rock

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar