ஹேய் ஹேய் ஹோயேய்...
ஹேய் ஹேய் ஹோயேய்...
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...
ஹேய் ஹேய் ஹோயேய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே
இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே
ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே
என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஹேய் ஹேய் ஹோயேய்
♪
இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே
அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே
இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே
இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே
என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
ஹேய் ஹேய் ஹோயேய்ய்
என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
♪
ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்
என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri