எதையோ தொலைத்தேனடி (தொலைத்தேனடி) தடுமாறியே வலி மேல் வலி ஏனடி (வலி ஏனடி) எனை மீறியே போகிறேன் தூரமாக (தூரமாகவே) அடியே, வாழ்கிறேன் மௌனமாய் (ம்-ம்-ம்) தனியே இனி என்ன ஆகுமோ தெரியாதாடி (தெரியாதாடி) பதில் தேடி நானும் வாழ்கிறேன் (பேசாத வார்த்தையோடு நானும்) (வாழ்ந்து காயம் ஆனேன்) (ஏதேதோ ஆசையோடு) (தோற்றுப்போகிறேன், தோற்றுப்போகிறேன்) (வாடாத வாழ்கை ஒன்றை) (நானும் வாழ ஏங்கி நின்றேன்) (எல்லாமே காணல் ஆனதே) (யாவுமே) (மாயமே) ♪ கிளை மேல் பூ போலவே (ஹா-ஹா-ஹ) மலர்ந்தேன் உனக்காகவே பூ இன்று மண்ணோடு கிளை இன்று விண்ணோடு என் நெஞ்சம் வலியோடு எல்லாமே பிழையோடு கனவாய் கலைந்தோமடி சகியே (சகியே) கதையாய் முடிந்தோமடி சகியே (பேசாத வார்த்தையோடு) ஏ-ஹே-ஹே (நானும் வாழ்ந்து காயம் ஆனேன்) ஓ-ஹோ சகியே (ஏதேதோ ஆசையோடு) ஹே-ஓ-ஓ (தோற்றுப்போகிறேன், தோற்றுப்போகிறேன்) (வாடாத வாழ்கை ஒன்றை) சகியே (நானும் வாழ ஏங்கி நின்றேன்) (எல்லாமே காணல் ஆனதே) (யாவுமே) சகியே (மாயமே)