Kishore Kumar Hits

Vishal Chandrashekhar - Thoodha şarkı sözleri

Sanatçı: Vishal Chandrashekhar

albüm: Sita Ramam (Tamil) (Extended Version) [Original Motion Picture Soundtrack]


நீ-தோ-ஆ-ஆ-ஆ-எ
ஹ-ஹ-ஹ-ஹ
ஆகையால், ஹ-ஹ-ஹ-ஹ

சீதை அதன் வானிலே
சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
(எனக்கொரு தூது செல்லு தூதா)
அவளது காதிலே
உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு செய்தி சொல்லு தூதா
(என ஒரு செய்தி சொல்லு தூதா)
இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதேன்
அவளது வீர நிலவிலே, ஏ-ஏ
அவளிடம் சென்று சொல்லடா
தூதா, வண்ண தூதா, எந்தன்
இதய துடிப்பை நீயும் கொண்டு போ
தூதா, சின்ன தூதா, உந்தன்
சிறகின் அடிப்பின் வேகம் கூட்டி போ
தொலைவிலே
வேகும் வலி ஏன்?
உணர்கிறேன் ஓ
இதயத்தின் மூளையின் முடுக்கில் எல்லாம்

தரை இதன் மீதிலே
சிறகுகள் காண்கிறேன்
பறந்திட வலிமை இல்லையா?
புயல் வழியோ, தரை வழியோ
விரைந்து நீ செல்லு தூது வா
என் விழித்துளி
நீ சுமந்து போ, தூது சொல்லி வா
உயிர் என்னும் சாரல் எனில் சுரப்பதும்
நானும் சுவாசிப்பதும்
அவனினை மீண்டும் காணவே, ஏ-ஏ
வருகிறேன் என்று சொல்லடா
(வருகிறேன் என்று சொல்லடா)
தூதா, வண்ண தூதா, எந்தன்
இதய துடிப்பை நீயும் கொண்டு போ
தூதா, சின்ன தூதா, உந்தன்
சிறகின் அடிப்பின் வேகம் கூட்டி போ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar