நீல வானிலே மேக ரேகைகள் பூமி வீதிலே காதல் ரேகைகள் நதியின் வலைவாய் மலையின் சரிவாய் இங்காடிடும் ரேகைகளோ இலையின் திரையில் அலையின் கரையில் உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுவோம் ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா, விழா ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா நீல வானிலே மேக ரேகைகள் ♪ நீண்டு படரும் வானின் சுடரும் மேகை மறையும் வெளியினிலே ஆல இருளும் தீயின் விரலும் மேகை மறையும் விழியினிலே பூவும் தருது வாசம் தானே மேகை மறையுது காற்றிலே பூதம் ஐந்தும் ஒன்றினர்ந்து உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுவோம் ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா, விழா ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா நீல வானிலே மேக ரேகைகள் பூமி வீதிலே காதல் ரேகைகள் நதியின் வலைவாய் மலையின் சரிவாய் இங்காடிடும் ரேகைகளோ இனையின் திரையில் அலையின் கரையில் உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுவோம் ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா, விழா ஓர் விழா விழா உன் வாழக்கை ஓர் விழா