Kishore Kumar Hits

Arrol Corelli - Chota Bheema şarkı sözleri

Sanatçı: Arrol Corelli

albüm: Pasanga, 2 (Original Motion Picture Soundtrack)


Money, money, money, money, money, money
ஓங்கி அடிச்சா ஒன்ற ton weight டா
பாக்குறியா, பாக்குறியா

Chota bheema ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
Dora'வ போல் போவேனே நான்
இன்னும் நா போக ஊர் இருக்கா
வானத்தில் தாவி சண்ட போடும்
இந்த ninja'வுக்கு rules இருக்கா
கு கு கு haiku வா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் hero'வாட்டம்
Chota bheema ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
Dora'வ போல் போவேனே நான்
இன்னும் நா போக...

Jel போட்டு spike'u
கால் தான் என் bike'u
கை தான் என் mic'u நா பேச
வானம் என் paper
Pencil sky scraper
தினம் கிறுக்கி கசக்கி நான் வீச
Rainbow roller skate'u ஆச்சே
Moon'oh vanilla cake'ah போச்சே
Icecream'ல் ocean வேணும்
Chocolate'ல் nation வேணும்
Examination nation, nation, nation வேணாமே
வா வா வா haiku வா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் hero'வாட்டம்
Chota bheema ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
Dora'வ போல் போவேனே நான்
இன்னும் நா போக ஊர் இருக்கா
வானத்தில் தாவி சண்ட போடும்
இந்த ninja'வுக்கு rules இருக்கா
கு கு கு haiku வா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் hero'வாட்டம்
Chota bheema ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
Dora'வ போல் போவேனே நான்
இன்னும் நா போக...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar