Kishore Kumar Hits

Dhanush - One Life şarkı sözleri

Sanatçı: Dhanush

albüm: Sir


அகர முதல அறிவோம் வா வா
சிகரம் தொட வழிதான் கல்வி
புதிய உலகம் வரைவோம் வா வா
விடியல் தரும் ஒளியே கல்வி
அறிந்தோமே துளியை
அறியாதது கடலை
மதிப்பெண்கள் சிறையே
மதிணுட்பம் தான் விடுதலையே
தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்
நீ படித்தால்
(ஹ-ஹ-ஹ)
படிச்சா ஜெயிப்ப, இல்லனா தவிப்ப
சொல்ரேன் கேலு
இருப்பது one life
பொறந்த பொழப்ப, உலகம் மதிச்சா
அதுதான், சுகம்டா
இருப்பது one life
வானத்த கையில புடிக்கனும் நண்பா
வாலிபா காலத்த மதிக்கனும் நண்பா
ஆடனும் நண்பா பாடனும் நண்பா
வாங்குற பட்டத்தில் பறக்கனும் நண்பா
படிச்சா ஜெயிப்ப, இல்லனா தவிப்ப
சொல்ரேன் கேலு
இருப்பது one life
பொறந்த பொழப்ப, உலகம் மதிச்சா
அதுதான் சுகம்டா
இருப்பது one life
பணம் காசு பாக்கனும் நண்பா
தலைமுறைக்கும் சேக்கனும் நண்பா
உதவினு நல்லவன் வந்தா
குடுக்கனும் one life
மரியாதையா வாழனும் நண்பா
புகழோட சாகனும் நண்பா
இது சாத்தியம் ஆகனும்னா
படிக்கனும் one life
நீ சிந்துர வேர்வையில் கிடச்ச
புடவைய உன் தாயிக்கு கொடுத்து
அவ சிந்துற கண்ணீர் துளிய
ரசிக்கனும் one life
நீ போன திசையில எல்லாம்
உன்னோட பேர கேட்டு
உன் அப்பன் திமிரா நடந்தா
ரசிக்கனும் one life
ஆடனும் one life
பாடனும் one life
வாங்குர பட்டத்தில்
பறக்கனும் one life
படிச்சா ஜெயிப்ப, இல்லனா தவிப்ப
சொல்ரேன் கேலு
இருப்பது one life
பொறந்த பொழப்ப, உலகம் மதிச்சா
அதுதான் சுகம்டா
இருப்பது one life

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar