Kishore Kumar Hits

Bharadwaj - Totodoing şarkı sözleri

Sanatçı: Bharadwaj

albüm: Aasal


புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னத்தான்
எப்போதுமே உண்ண நீ என்னத்தான்

அத்திரி புத்திரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா
கண்களால் தொட்டதும் கற்புப்பதறதே
உன் கையால் நீத்தொட்டால் கண்ணிமொட்டுக்குள்
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா
எகிறி எகிறி துள்ளட்டுமா
பின்னழகைப் பின்னட்டுமா
பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா
காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்

ரெண்டுப்பேரும் குடிக்கணுமே இரெட்டை இதழ் பிம்பால்
எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார்
முத்தமிழில் ரெண்டுக்கண்ணே புட்டுத்திங்க ஆச
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச
பனயக்கைதிப் போல என்னைய ஆட்டிப்படைக்கிற
பங்கச்சந்தையப் போல என்ன ஏத்தி எறக்குற
ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்திக்கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்

பச்சப்புள்ளப் போல் இருப்பாள் அச்சக்கட்டப் பாப்பா
நெஞ்சிக்குள்ள அச்சமென்ன முன்பிருக்கா தோப்பா
கத்திரிக்கா மூட்டப்போல கட்டழகுச்சிப்பா
ஓரம் போட்டு வளத்துடவா பொத்திக்கிட்டுப்போப்பா
ஏப்ரல் மாத ஏறிப்போல heart'uh எறங்குதே
தங்கம் வெலையப்போலச் சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே
புத்தியில் எப்பவும் தண்டு ஊரதே
பச்சிப்பச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா
எகிறி எகிறி துள்ளட்டுமா
பின்னழகைப் பின்னட்டுமா
பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா
காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
டொட்டொடொய்ன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar