Gana Bala - Kasu Panam - From "Soodhu Kavvum" şarkı sözleri
Sanatçı:
Gana Bala
albüm: Hits of Gaana Bala
Hey dude
Hi da Anthony
What's up? what's happening?
Nothing much da
So sad
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு night'ல
பறக்க போறேன் height'ல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாயன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன்
காச வாரி இரைக்குறேன்
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகின சந்தன மால
காசு பணம் துட்டு money money
Currency note'u கட்டு
கண்ணு ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட
லொல்லு லொல்லுனு குரைக்குது
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகின சந்தன மால
காசு பணம் துட்டு நிறைய money money money(துட்டு money money)
காசு பணம் துட்டு நிறைய money money money(துட்டு money money)
காசு பணம் துட்டு(துட்டு money money) நிறைய money(துட்டு money money)
குட புடிச்சு night'ல
பறக்க போறேன் height'ல
போடுவேன்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாயன் துன்னுற
போடுவேன்டா மேடையில கால மேல
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri