Ey ey ey இது உங்க Asal Kolaar, all the way with Yuvan C'mon போடு Ey என்ன இது புதிதாய் புதிதாய் புதிதாய் எனக்குள் ஏதோ புதிராய் புதிராய் இரண்டாம் மூச்சு காற்று உள்ளே அடிக்குதே இது என்ன அடடா மெதுவாய் மெதுவாய் ஒன்றும் புரியாமல் அதுவாய் அதுவாய் இருதயம் மேலே மேலே எட்டி பார்க்குதே எனக்குள்ளே என்ன ஆச்சு அடிக்கடி மெதக்குது மெதக்குது நெஞ்சம் எடையில்லா கண்ணாடி நிலவொன்று அறிமுகமானதே Baby gurl உன்னை பார்க்கையிலே ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே Baby gurl உன்னை நினைக்கையிலே மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே ♪ ஏய் எம்மா குணவதியே என் மனது இப்போ உனது நான் காட்டுற காதலை விட அகல அண்டம் சின்னது என் பாஞ்சானை உறக்கும் நேரத்தை உன் நெனப்பு தாண்டி தீண்டுது இனிமே எல்லாமே இவதான் இது எனக்குள்ளே நான் சொன்னது ஏய் செல்லம் baby darling வாங்கிட்ட ring'u bangle earring வா என் two wheeler'ல போயிட்டு வர்லாம் darjeeling வரைக்கும் tour'u நீ இல்லாத வாழ்க்க boring கொஞ்சம் love'ah பண்ணு sharing இனி என் பக்கத்தில நீ வேணும் தெனம் night'ல இருந்து morning பேரழகாய் உலகம் மாறுதே பெண் விழியின் வரிகள் மாற்றுதே தோள் அருகே வீசும் ரோஜா வாசம் பேசுதே சில தனிமை கவிதை ஆகுதே கைவிரல்கள் கையை தேடுதே அந்த பறவை என் மேல் சிறகை சிந்தி பறக்குதே ஏய் ரொம்ப அண்மையில் ஒரு பெண்மையில் என்னை அசைத்தது அசைத்தது லேசாக அந்த தன்மையில் நான் உண்மையில் தடுமாறுகிறேன் என்ன பேசலாம் என்ன கேட்கலாம் என்று கேள்விகள் துரத்துது நெஞ்சத்தை அட மீண்டுமாய் இது வேண்டுமா மனம் தாங்குமா Baby gurl உன்னை பார்க்கையிலே ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே Baby gurl உன்னை நினைக்கையிலே மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே Baby gurl உன்னை பார்க்கையிலே ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே Baby gurl உன்னை நினைக்கையிலே மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே Baby gurl உன்னை பார்க்கையிலே Baby gurl உன்னை நினைக்கையிலே Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது Baby gurl உன் நெனப்பு என்ன தின்னுது