Kishore Kumar Hits

Asal Kolaar - Hardcore Single şarkı sözleri

Sanatçı: Asal Kolaar

albüm: Hardcore Single


உன்ன பாத்த நொடி
வயித்தில பட்டாம்பூச்சி
பறந்துச்சு றெக்க விரிச்சு
எ Heart'U Stuck ஆயிருச்சு
Attitude மாறுச்சு
Happiness Start ஆச்சு
Late 90's ல வந்த பட Hero போல
நீ திரும்புற திசையெல்லா எ மூஞ்ச காட்டிட விருப்பமில்ல
ஊ கிட்ட ஓடி வந்து பேசுறதுக்குள்ள
எம் மனசுல நமக்கு கல்யாணம் ஆகி பொறந்துடுச்சு புள்ள
Hardcore Single நா
ஓட உட்ர உன்னெல்லான்னு
படத்துல பாத்த Love எல்லா
பண்ண அப்ப கிண்டல் ஆனா
ஊ கண்ண பாத்து குறஞ்சிருச்சு பிராணக்காத்து
எ மூல போடுது கூத்து
கொஞ்ச dopomine'ah கூட்டு
Whatsapp Status' La உன்ன பத்தின train'U தா
உ User name' காக IG'La ஆடுன வேட்ட நா
எ கண்ணுல விழுந்த உன்ன வெளிய விட போறதில்ல
எ cell'U La ஊ Number'ah செல்லம்னு Save பண்ணுவ
நீ தெனமும் எ கனவுல வர ஊ நெனப்போடதா போய் படுப்ப நா
தொலைதூரத்துல நீ தும்புனாலும் பூகம்பம் வந்ததா துடிப்ப நா
ஆகரவலமும் வீட்டுல தரும்வர நீ சொல்லி நா காத்திருப்ப
ஊ father' ah விட ஆயிரமடங்குன்ன Happy'ah வச்சு பாத்துக்குவ
கூடிய சீக்கிரம் நீ இருக்குற எடம் தேடி சொல்வ சேதி
நீ நாளைக்கு கூட வா தருவே
ஏ Bed' ல உனக்கு பாதி
ஏ வீட்டுல கூட கேக்களயேடி நீ என்ன ஜாதி
ஆனா என்னையும் பாட வெச்சிடாத நீ வாடி புள்ள வாடி
உன்ன பாத்த நொடி
வயித்தில பட்டாம்பூச்சி
பறந்துச்சு றெக்க விரிச்சு
எ Heart'U Stuck ஆயிருச்சு
Attitude மாறுச்சு
Happiness Start ஆச்சு
Hardcore Single நா
ஓட உட்ர உன்னெல்லான்னு
படத்துல பாத்த Love எல்லா
பண்ண அப்ப கிண்டல் ஆனா
ஊ கண்ண பாத்து குறஞ்சிருச்சு பிராணக்காத்து
எ மூல போடுது கூத்து
கொஞ்ச dopomine'ah கூட்டு
Whatsapp Status' La உன்ன பத்தின train'U தா
உ User name' காக IG'La ஆடுன வேட்ட நா
எ கண்ணுல விழுந்த உன்ன வெளிய விட போறதில்ல
எ cell'U La ஊ Number'ah செல்லம்னு Save Save Save Sav
Hardcore Single நா
ஓட உட்ர உன்னெல்லா
படத்துல பாத்த Love எல்லா
பண்ண அப்ப கிண்டல் ஆனா
Hardcore Single நா
ஓட உட்ர உன்னெல்லா
படத்துல பாத்த Love எல்லா
பண்ண அப்ப கிண்டல் ஆனா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar