Kishore Kumar Hits

Tenma - Marley şarkı sözleri

Sanatçı: Tenma

albüm: Marley


போராளி போராளி
எங்க தல Bob Marley
போராளி போராளி
எங்க தல Bob Marley
Red green'ன்னு மஞ்சா
தல Bob Marley not கஞ்சா
Red green'ன்னு மஞ்சா
தல Bob Marley பாட்டு கஞ்சா
போராளி போராளி
எங்க தல Bob Marley
போராளி போராளி
எங்க தல Bob Marley

மனுஷன கடவுள பாப்பாங்க
நம்ம குறைகள அவன்கிட்ட கேப்பாங்க
நம்ம கதைய அவனுக்கு தெரியாது
இத சொன்னா அவனுக்கு புரியாது
Hey, மச்சா மச்சா வாடா மச்சா
நம்ம உரிமைய தொண்டி புதைச்சி வச்சா
டேய் lucha lucha போட lucha
எனக்கே நான் தான்டா பாஷா
Currency noteu'ல காந்திங்க
Jamaica நாட்டுக்கே காந்திங்க
Currency noteu'ல காந்திங்க
Jamaica நாட்டுக்கே காந்திங்க
போராளி போராளி
எங்க தல Bob Marley
போராளி போராளி
எங்க தல Bob Marley

அறிவா இருந்தும் அறிவு இல்ல
நீ தெளிவா இருந்தும் தெளிவில்ல
நிமிர்ந்து நிக்க யோசிக்கணும்
அது Marley-அ பார்த்து கத்துக்கணும்
ஒரே இனம்
ஒரே பூமி
அன்பே சிவம்மா வாழலாம் டா
ஒரே ஜனம்
ஒரே வழி
Marely'க்கு மஜிலியா இருக்கலாம் டா
சொல்லல, சொல்லல
இத நானா சொல்லல
சொன்னாரு சொன்னாரு
இத Bob Marley சொன்னாரு
போராளி போராளி
எங்க தல Bob Marley
போராளி போராளி
எங்க தல Bob Marley
Bob Marley Bob Marley
Love peace harmony
Bob Marley Bob Marley
Love peace harmony

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar