ofRO - Semma Bodha (From "Think Originals") şarkı sözleri
Sanatçı:
ofRO
albüm: Semma Bodha (From "Think Originals")
ஒரு பதினஞ்சு பதினாறுல சரக்க தான் அடிச்சு பாத்தோம்
இருவது வயசுல தான் குடியில தாதாவானோம்
நீ கண்மூடி தோரப்ப மச்சா அரை bottle காணாபோகும்
நீ quarter முடிப்ப மச்சா நாங்க ஒன்றைய்ய தாண்டிருப்போம்
ஒரு நாள் ஒரு நண்பன் வந்தான்
நானும் குடிப்பேன்னு ஊத்த சொன்னான்
சரி beer'ah தான் ஊத்தி குடுத்தோம்
தம்பி குடிச்சதும் கெத்தாயிட்டான்
போதும்னு சொல்லி பாத்தோம்
வேணாம்னு திட்டி பாத்தோம்
சும்மா கெத்தா ஒன்னு ஊத்துனாறு
ஒரு cutting தான் ஊத்தி குடுத்தோம்
ஒரே வாந்தி வாந்தி வாந்தி
Bar எல்லாம் வாந்தி
Road எல்லாம் வாந்தி
செம்ம போத
ஐயா செம்ம போத, ஐயா செம்ம போத
கெத்தா பேசுனாரு, ஐயா செம்ம போத
ஐயா செம்ம போத, ஐயா செம்ம போத
கெத்தா பேசுனாரு, ஐயா செம்ம போத, hey
♪
Main T-நகர் tasmac'uல
ஒரு half ஒன்னு அடிச்சி முடிச்சேன்
இன்னொரு cutting தாங்கோ
ஆனா என் கையில டப்பு இல்ல
அப்போ Triplicane அட்டியில
Best'u friend ஒருத்தன் call'u பண்ணான்
Full ஒன்னு இருக்கு சொன்னான்
சீக்கிரம் வந்துட்னு சொல்லி வச்சான்
ஹையோ வயித்துல beer'ah வாத்தான்
மாமா Valentino Rossi தான்
சர்-புர்னு bike'ah எடுத்தேன்
Traffic SI'ய தட்டி விட்டேன்
Hi மச்சா, how are you'னு?
First'u 45 ஊத்தி குத்தான்
தப்புனு எத்து அடிச்சேன்
மூக்கு வரைக்கும் alcohol'u
ஒரே வாந்தி வாந்தி வாந்தி
Table'ல வாந்தி
படி எல்லாம் வாந்தி
செம்ம போத
ஐயா செம்ம போத, ஐயா செம்ம போத
கெத்தா பேசுனாரு, ஐயா செம்ம போத
ஐயா செம்ம போத, ஐயா செம்ம போத
கெத்தா பேசுனாரு, ஐயா செம்ம போத
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri