ஓ அன்பே எந்தன் தனிமை தின்று போ போ இல்லை என்றல் நி என்னை கொன்று போ போ அன்பே எந்தன் தனிமை தின்று போ போ இல்லை என்றல் நி என்னை கொன்று போ போ என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே மேகம் போலெ சிறுமழையாய் என்னை உதறிபோகாதே பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளிபோகாதே பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே ஓ-ஒருத்திக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே மெல்லே நி தொட்டுபோகயில் பூகம்பம் தோற்குதே ஓ-ஒருத்திக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே மெல்லே நி தொட்டுபோகயில் பூகம்பம் தோற்குதே மொட்டை மாடியில் பூச்செடியாய் உச்சி வெயிலுள்ள நான் தவிச்சேன் தொட்டு நீயும் பெரும் மழையாய் ஒரு துடி துடிச்சு நான் பிழைப்பேன் என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே மேகம் போலெ சிறுமழையாய் என்னை உதறிபோகாதே பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளிபோகாதே பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே பாகுதே பாகுதே உயிர் உன்னை எதிர் பாகுதே