Kishore Kumar Hits

vaisagh - Kaaka Kadha - From "Think Indie" şarkı sözleri

Sanatçı: vaisagh

albüm: Kaaka Kadha (From "Think Indie")


ரத்தத் தாரே ரத்தத்தா
ஏ ரத்தத் தாரே ரத்தத்தா
ரத்தத் தாரே ரத்தத்தா
ஏ ரத்தத் தாரே ரத்தத்தா
பளபளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் body
Cringe ah சுத்தினிருந்தேன் முன்னாடி
இப்போ matureu ஆன மைராண்டி
பளபளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் body
Cringe'ah சுத்தினிருந்தேன் முன்னாடி
இப்போ mature'u ஆன மைராண்டி
கெளம்பிட்டாருடா Collector'u
சொல்லிட்டாருடா Governor'u
Darku ஆச்சுனா tension ஆகாத
பாத்துக்கலாம் ஹே தட்டி வுடு
பேசுற வாயிக்கு content குடு
தன்னந்தனியா vibe'ah சுத்தினிரு
சிக்கம் இல்லாத life'u ஏது
பொலம்பாத மாமு நீ chill'ah வுடு
காக்கா கதை கேட்டிருக்கேன்
காதுல ola ஓட்டிருக்கேன்
பேக்கா நான் அலஞ்சிருக்கேன்
அரைவேக்காடா தான் இருந்திருக்கேன்
காக்கா கதை கேட்டிருக்கேன்
காதுல ola ஓட்டிருக்கேன்
பேக்கா நான் அலஞ்சிருக்கேன்
அரைவேக்காடா தான் இருந்திருக்கேன்

ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தாரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ராரா ரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தாரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தா
அடடா நான் உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத Peter'ah கூட
Meter'u போட முடியுமடா
அடடா நான் உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத Peter'ah கூட
Meter'u போட முடியுமடா
வாழபழ பேச்சுல நீயும்
வழிக்கினு விழுந்தது என் தப்பா
வாழ்கையின்னா பல அடி விழுகும்
பாரத்தை போடு இயேசப்பா
நல்லாதான் வாழத்தான்
Villa நான் கட்டுனேன்
பொல்லா போன இந்த உலகத்துல

காக்கா கதை கேட்டிருக்கேன்
காதுல ola ஓட்டிருக்கேன்
பேக்கா நான் அலஞ்சிருக்கேன்
அரைவேக்காடா தான் இருந்துருக்கேன்
காக்கா கதை கேட்டிருக்கேன்
காதுல ola ஓட்டிருக்கேன்
பேக்கா நான் அலஞ்சிருக்கேன்
அரைவேக்காடா தான் இருந்துருக்கேன்

ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தாரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ராரா ரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தாரா
ரத்தத் தாரே ரத்தத்தா
தர ரத்தத் தா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar