செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கடை எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி இசை காத்துமே சுகம்தானடி செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ ♪ இருள் அடைஞ்ச வீட்டிலும் நிலவொழிய பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்லா நெஞ்ச நான் கிழிச்ச அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உன்னை விட ஒரு புனிதம் எது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே ஒரு காம்பிலே இரு தாமரை கொண்ட பாசமோ பசும்பால் நுரை செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கடை எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் செண்டு மல்லியா மனசுல மணக்கற நீ கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமாடி இசை காத்துமே சுகம்தானடி செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே