Kishore Kumar Hits

Sean Roldan - Putham Pudhu Kaalai Vidiyaadhaa Title Track şarkı sözleri

Sanatçı: Sean Roldan

albüm: Putham Pudhu Kaalai Vidiyaadhaa (Original Soundtrack)


புலர் மஞ்சள் வானம் காண ஏங்குதே
விடியாதா?, விடியாதா?
இருள் நெஞ்சில் ஊறிச் சாயம் ஆனதே
விடியாதா?, விடியாதா?
கனவுகளை துரத்தி வந்தேன்
பாலையிலும் துணிந்து நின்றேன்
இரவுறங்க காத்திருந்தேன்
பறந்திருந்தேன்
ஓ புத்தம் புதுக்காலை
உன் கண்களில்
ஓ புத்தம் புதுக்காலை
உன் அருகினில்
ஹே ஹே புத்தம் புதுக்காலை
என் அருகினிலே (விடியாதா?)
புத்தம் புதுக்காலை
என் இதயத்திலே

சில சில சில நொடிகளை
மனம் மனம் மனம் விரும்புதே
உனை உனை உனை நினைத்ததும்
கடந்தேனே
வழி வழி வழி அறிந்தேன்
கூறிக் கூறிக் கூறிக் வருவேன்
வரும் வரும் வரும் என உறுதியாய்
முயன்றேனே
ஓ நீயின்றி இருளுது வானமே
நெஞ்சம் உன்னை வந்து அழைத்திடுமே
ஓ புத்தம் புதுக்காலை
உன் கண்களில்
ஓ புத்தம் புதுக்காலை
உன் அருகினில்
ஹே ஹே புத்தம் புதுக்காலை
என் அருகினிலே (விடியாதா?)
புத்தம் புதுக்காலை
என் இதயத்திலே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar