Kishore Kumar Hits

Sean Roldan - PalaPattra - From "Good Night" şarkı sözleri

Sanatçı: Sean Roldan

albüm: PalaPattra (From "Good Night")


பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
டுர்னக்கா நக்கா நக்கா
ஓடி ஓடி எழைச்சாலும்
தலைகீழா குதிச்சாலும்
நெனச்சது நடைக்கலையே கோபாலு
Route'u மாறி அடிச்சாலும்
Roof'ah தாண்டி தெறிச்சாலும்
ஒன்னுமே விளங்கலையே டபாலு
ஏ கபாலு ஏ டபாலு
ஏ கபாலு ஏ டபாலு
பல்ட்டி அடிச்சு பாக்குற
Multi route'ah புடிக்குற
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி
சலிச்சு போயி சறியுற
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா

Try மேல try பண்ணி dry ஆகுற
உன் plan எல்லாம் flop ஆக fun ஆகுற
டுர்னக்கா நக்கா நக்கா
Love'வான love'வால ரன் ஆகுற
நீ fear ஆனா fire'ரால fry ஆகுற
ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாச்சோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சான் show
டர்க்கி doll'u dull'u feel'u
Show'ல கேளு பொலம்பும் ஆளு
ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
Tata bye காட்டிடுச்சு
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும்க்கு டும்க்கு அமுக்குடா
Tail இல்லா காத்தாடி போல் ஆகுற
நீ bail இல்லா jail'க்குள் திண்டாடுற
டுர்னக்கா நக்கா நக்கா
Air இல்லா tyre ஆட்டம் தள்ளாடுற
ஒரு hair'க்கும் use இல்ல ஏன் ஓடுற
ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாச்சோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சான் show
ஆக்கு சோக்கு வெத்தல பாக்கு
போற போக்கு கொக்கு மாக்கு
ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
Tata bye காட்டிடுச்சு
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே
ஓடி ஓடி எழைச்சாலும்
தலைகீழா குதிச்சாலும்
நெனச்சது நடைக்கலையே கோபாலு
Route'u மாறி அடிச்சாலும்
Roof'ah தாண்டி தெறிச்சாலும்
ஒன்னுமே விளங்கலையே டபாலு
ஏ கபாலு ஏ டபாலு
ஏ கபாலு ஏ டபாலு
பல்ட்டி அடிச்சு பாக்குற
Multi route'ah புடிக்குற
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி
சலிச்சு போயி சறியுற
பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற ஆனா செதறவுடுற
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்னக்கா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar