தக்குநக்குநக்கு தானா, தக்குநக்குநக்கு தானா
தக்குநக்குநக்கு தானா, தக்குநக்குநக்கு தானா
அடியே, அருக்காணி அங்கம்மா
தக்குநக்குநக்கு தானா
மவராசி மங்கம்மா
தக்குநக்குநக்கு தானா
அருக்காணி அங்கம்மா
மவராசி மங்கம்மா
சிடு மூஞ்சி சின்னக்கா உண்டாயிட்டா
குங்குமம் இந்தாமா
சந்தனமும் கொண்டாமா
அடகாத்து உசுரு ஒன்ன கொண்டாந்துட்டா
பூ முடிச்சு நாங்க சிரிக்க
பூ போல புள்ள பொறக்க
கொலசாமி கண்ண தொறந்து வாழ்த்தனும்
அடியே, அருக்காணி அங்கம்மா
மவராசி மங்கம்மா
சிடு மூஞ்சி சின்னக்கா உண்டாயிட்டா
குங்குமம் இந்தாமா
சந்தனமும் கொண்டாமா
அடகாத்து உசுரு ஒன்ன கொண்டாந்துட்டா
♪
தக்குநக்குநக்கு தானா, தக்குநக்குநக்கு தானா
தக்குநக்குநக்கு தானா, தக்குநக்குநக்கு தானா
தக்குநக்குநக்கு தானா
அடியே, ஒன் நாக்கு புளிப்பத் தேட
கசப்பெல்லாம் தொலஞ்சாச்சு
கொண்டாடும் உறவுக்கெல்லாம்
புது பதவி கெடச்சாச்சு
தாய்மாமன் கையாலத்தான், அருணாக்கொடி
தாயத்தா அதுல தொங்கும், தொப்புள் கொடி
ஒன்னோட திமிர வாங்கி
ஓன் புருசன் குறும்ப வாங்கி
புது சேட்ட பன்னப் போரான் தூக்கம் தள்ளி வையு
அடியே, தக்குநக்குநக்கு தானா
அருக்காணி அங்கம்மா, தக்குநக்குநக்கு தானா
மவராசி மங்கம்மா
அருக்காணி அங்கம்மா
மவராசி மங்கம்மா
சிடு மூஞ்சி சின்னக்கா உண்டாயிட்டா
குங்குமம் இந்தாமா
சந்தனமும் கொண்டாமா
அடகாத்து உசுரு ஒன்ன கொண்டாந்துட்டா
பூ முடிச்சு நாங்க சிரிக்க
பூ போல புள்ள பொறக்க
கொலசாமி கண்ண தொறந்து வாழ்த்தனும்
அடியே, தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா
அருக்காணி, தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா
மவராசி, தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா
சிடுமூஞ்சி, தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா தக்குநக்குநக்கு தானா
அருக்காணி அங்கம்மா
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri