ஒரு துளி அன்பில், கடலாகும் வாழ்வு சிறு துளிர்ச் சிரிப்பில், உனதாகும் உறவு ஒரு துளி அன்பில், கடலாகும் வாழ்வு சிறு துளிர்ச் சிரிப்பில், உனதாகும் உறவு அலைத் தொடும் கரையின் மேல் நிழல் தரும் துணையிலே அழகாகும் உன் உலகு அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஓஓஓ... ஓஓஓ ஓஓஓ... ஓஓஓ ஆஆஆ... ஆஆஆ ஆறுதல் சொல்லில் இறகாகும் மனது மாறுதல் நெஞ்சில் உருவாகும் பழகு ஆறுதல் சொல்லில் இறகாகும் மனது மாறுதல் நெஞ்சில் உருவாகும் பழகு மழைத் தரும், முகிலைப் போல் மனம் தொடும் நினைவிலே புதிதாகும் உன் உணர்வு அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்