ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
டார்லிங்கா டார்ச்சர்ரா பாத்தாலமா
ஆகாட்டி அங்கம்மா
அக்மார்க்கு தங்கம்மா
காத்தாடி நூலா அந்து போனாளம்மா
தார் சாலை சிங்கம்தான்
சேலன்ஞ் பண்ணிதான்
வந்தானே தொல்லை தந்தானே
ஏ கோளாறு இல்லாத
பூலோகம் காணாத
மாப்பிள்ளை கேட்குறானே
பாவமே பாக்காம
வெச்சிதான் செய்யிறான்
வெத வெதமா போட்டோ பார்த்தும்
வேணான்னு சொல்லுறான்
ரன்வீரும் ரன்பீரும்
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்
இவனோட அக்கா என்ன
தீபிகா படுகோன்னா
ஏதேதோ தொல்லை தந்து போனாலும்
இவன் மேல கோவம் வல்லை
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா
அட கமுக்கமா சிரிப்பா உள்ள
புரியாத ஒன்னு
அவளையும் இவனையும் பூட்டுது
அறியாம நெஞ்சு
அடிக்கடி அடிதடி பண்ணுது
இவனோட உள்ளம் வெள்ளை
விழுந்துட்டா படிச்ச புள்ள
அடடா எலியும் புலியும்
மனசைத்தான் மாட்டிகிச்சே
ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
டார்ச்சர்ரா டார்லிங்கா பாத்தாலமா
ஆகாட்டி அங்கம்மா
அக்மார்க்கு தங்கம்மா
சில்வண்ட போல சுத்தி வந்தாளம்மா
டா போட்டா talent ah
டி போட்டான் decent ah
ராவெல்லாம் whatsapp கலாட்டா
அவ தீ வெச்சா silent ah
பத்திதான் வையேன்டா
நாள் எல்லாம் போச்சே நோ என்டா
பொல்லாத புள்ளான்டான்
நிக்காம வெள்ளான்டான்
ரக ரகமா ரகள செஞ்சி
இவ மனசு களவான்டான்
கில்லாடி சுள்ளான்டான்
நெஞ்செல்லாம் உட்காந்தான்
ஒரு உறவை தேடி வந்து
புது உறவை கொண்டாந்தான்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri