இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ விழி அதில் விழுவேனா இனி உன்னை விடுவேனா விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா உடன் வருவேனா உயிர் தொடுவேனா இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும் உனக்காய் மறுகணம் எனக்குள் உருகணும் உயிரே... ♪ உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை அதை என் இடுப்பில் நான் சுமந்திட ஆசை நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த அது நான் கேட்க்கும் மெல்லிசை உனக்கென வாழ உயிர் ஏங்குதே உன் நினைவொன்றே என்னை தாங்குதே எதிலும் நீயடா எதுவும் நீயடா போடா இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும் அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்