Kishore Kumar Hits

Siddhu Kumar - Ne En Usuru Pulla şarkı sözleri

Sanatçı: Siddhu Kumar

albüm: Anandham Vilayadum Veedu (Original Motion Picture Soundtrack)


தா நா தா நா நா
தா நா தா நா நா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில
உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல
ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ
ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவா
எனக்குள்ள நான் இல்ல ஊர் சொல்ல கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி
உன் கூட நான் கூட நாள் தேட ஒரு கோடாங்கி தேடி
காடெல்லாம் மேடெல்லாம் ரோடெல்லாம் சுத்துறேன்டா
வாள மீனா உன் வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம் ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்
கோலம் போட்டாலே மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான் ஒட்டிக்க அலஞ்சேன்
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில
உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல
ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar