Kishore Kumar Hits

Siddhu Kumar - Vaalu Party - From "Theera Kaadhal" şarkı sözleri

Sanatçı: Siddhu Kumar

albüm: Theera Kaadhal (Original Motion Picture Soundtrack)


ஹு-ஹு-ஹ
ஹா-ஹ
வாலு party
ரொம்ப வீம்பு party
அடி ரெட்டசுழி rowdy நீதான்
செல்ல பொண்ணு
I'm நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உம் பேச்சு கா
கற்பனையா class நடத்தி
Homework எல்லாம் கொடுப்பாளே
No சொன்னா கிள்ளி தள்ளுவா
Princess'u க்கு time ஆச்சு
Unicorn'u என்னாச்சு
Palace'u க்கு speed'ah ஓடுடா
ஊரு full'ah சுத்துவோமா
அய்யோ, அம்மா கேட்டா குத்துவா மா
ஊரு full'ah சுத்துவோமா
நூறு பொம்மை வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்

Pokemon எல்லாம் போரடிக்குமே
அப்போ beach'u park எல்லாம்
Round அடிப்போமா
உன்ன போல சேட்டக்காரி
உள்ளபடி யாரும் இல்ல
சொன்னதெல்லாம் செஞ்சி தர
அப்பா போல யாரும் இல்ல
என்னோட teddy bear'u நீதான்
உன்னோட குட்டி hug'u போதும்
My cutie pie நீதான்
கிக்கி புக்கி சிரிப்பால
கட்டி போட்டு போறாளே
என்னோட world'eh நீதான்டா
ஊரு full'ah சுத்துவோமா
நூறு பொம்மை வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்
வாலு party
ரொம்ப வீம்பு party
அடி ரெட்டசுழி rowdy நீதான்
செல்ல பொண்ணு
I'm நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உம் பேச்சு கா
எலே-எலல-லேல-லா
எல-எலா-லேல-லேல-லேல-லேலா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar