முதல்முறையாய் இந்த மாலை ஏன் தோன்றுதோ மாயமாக? உன்னோடு கை கோக்கும் வேளை மண்ணானதே மென்மையாக முதல்முறையாய் இந்த மாலை ஏன் தோன்றுதோ மாயமாக? உன்னோடு கை கோக்கும் வேளை மண்ணானதே மென்மையாக உயிரோவியமாய் நான் என் தூரிகையாய் நீ என் கையினில் உன்னை ஏந்தி என் பின்னணி மாற்றினேன் நான் வான் தொடும் சிலையாய் நீ காதல் உளியாய் ஏ உன்னை எடுத்து புன்னகை செதுக்க என் நெஞ்சமோ மென்மையாய் மென்மையாய் காதலினால் மென்மையாய் மென்மையாய் மென்மையாய் காதலினால் மென்மையாய் ஓ பாலையிலே பூஞ்சோல உன்னாலே எந்தன் காதில் பூங்குயில்கள் உன்னாலே கண்கள் ரெண்டில் ஏழ்வண்ணம் உன்னாலே வாளில் காதல் வாசங்கள் உன்னாலே பொன்னாலி உன்னாலடீ நான் காதலின் வேட்கை நீ மோகத்தின் யாக்கை இந்த வேட்கையும் யாக்கையும் சேர்கையில் வாழ்க்கை மாறுதே நான் கல்லென நேற்று நீ மெல்லிய காற்று நீ மோதிய போதிலே பூமியின் மீதிலே நான் ஆகிறேன்... மென்மையாய் மென்மையாய் காதலினால் மென்மையாய்