Kishore Kumar Hits

Nassar - Mazhai Mazhai şarkı sözleri

Sanatçı: Nassar

albüm: Thalaivii


மழை மழை என் மேலே
Oh, நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
Oh, திறந்ததோ வானம்
மழை மழை என் மேலே
Oh, நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
Oh, திறந்ததோ வானம்
வானிலே ஓடையாய்
நீரிலே மேடையாய்
ஒரு வெண்மேகம் என் ஆடையாய்

மழை மழை என் மேலே
Oh, நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
Oh, திறந்ததோ வானம்

கடந்து நான் நடக்கையில்
என் வாசம் கொண்டாடும் பூ கூட்டமே
என் மேனியை தான் தீண்டித
என்னோடு மன்றாடும் நீர்ரோட்டமே
பொல்லாத காற்று நில்லாமல் இன்று
என் பெண்மை கொண்டாடுதோ?
திண்டாடும் கன்னி தேன் என்று எண்ணி
என்மீது வண்டாடுதோ?
நெஞ்சமோ பாடலாய்
கண்களோ தேடலாய்
Oh, நீ எங்கே என் காதலா

மழை மழை என் மேலே
Oh, நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
Oh, திறந்ததோ வானம்

மென்காற்றிலா தண்ணீரிலா
என் தேகம் ஏன் இங்கு சிலிற்குதோ?
துகிழ்தனை தொலைக்கவே
தூரத்தில் உன் கண்கள் நினைக்குதோ?
என் பாதம் கிள்ளி என் மார்பில் துள்ளி
ஆண் மீன்களே நீண்டித
பாவை என் மேனி பால் என்று எண்ணி
என்மீது தேன் சிந்திட
இங்கு நான் ஈரமாய்
எங்கு நீ தூரமாய்
இதயம் தாராயோ என் காதலா?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Clap

2022 · mini albüm

Clap

2022 · mini albüm

Benzer Sanatçılar