இந்த அறுமையானதோரு இரவுவேளைகளில் நண்பர்களே ஆமாம் நண்பர்களே உக்களுக்காக ஒரு அருமையான பாடலை நாங்கள் ஒப்புக் குடுக்க விரும்பிகிறோம் (ஒப்புக் குடுக்கிறோம் நண்பர்களே) இந்தப் பாடலை நாம் அனைவரும் சேர்ந்து கேட்டு மகிழ்வோம் (சேர்ந்து கேட்டு மகிழ்வோம்) வாருங்கள் நண்பர்களே (வாருங்கள் நண்பர்களே) வாங்கடா டேய் ♪ Go ஹஹஹஹஹஹ ♪ Watchman He is the coolest there be late 5 Watchman He is everybody's duty boy Watchman He is the man of superman He is better than the rest of them One and only battle ground Playing oing oing loloing இருட்டிய பொழுது வெரட்டுதே நிலவு திறக்குதே கதவு நடக்குதே களவு தோல்விகள் துறந்து வேலிகள் கடந்து தேவைகள் உணர்ந்து தேடுதே மறந்து அவ வருவா உன் சின்ன அசைவுகளும் அறிவா உன்ன மென்னு முழுங்கிடவே வருவா இரு கண்ணில் குதறிட வருவா உன்ன கண்டு துரத்திட அவ வருவா அவ வருவா இராத்திரி பொழுதில் இராட்சச நிழலில் காத்திட கிடக்கும் watchman தீப்பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் watchman ♪ தூ தூ து து து து தூ தூ து து து து தூ தூ து து து து நீ து து முதலாய் முதலாய் வாழ்க்கையில் விட்டுக்கொடு தடைகள் பிறந்தால் மோதி நீ முட்டி விடு உடையும் மனதின் தோள்களை தட்டிக்கொடு குறைந்திட மாட்டாய் என்னாளும் இறங்கிட மாட்டாய் உன்னிடம் காதல் சொல்லி காதல் செய்ய நானும் வந்தேன்டா என்னிடம் உன்னை கண்டு என்னை கண்ட நொடியினில் மடியினில் அள்ளிக் கொள்ளேன்டா ஓடிடும் உன் வாழ்க்கை உன் பின்னே வருவதும் தேடிடும் உன் தேடல் எங்கேயோ முடிவதும் தேங்கிடும் உன் என்னம் எப்போதும் நிறைவதும் நிரந்திரம் இல்லை அஞ்சாதே துணிச்சலே உறுதுணை Watchman He is the coolest there be late 5 Watchman He is everybody's duty boy Watchman He is the man of superman He is better than the rest of them One and only battle ground இராத்திரி பொழுதில் இராட்சச நிழலில் காத்திட கிடக்கும் watchman தீப்பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் watchman இராத்திரி பொழுதில் இராட்சச நிழலில் காத்திட கிடக்கும் watchman தீப்பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் watchman (வவ் வவ்)