ஒளிஞ்சு மறைஞ்சு என்னைய பாத்து தயங்கி சிணுங்கி பெயரை கேட்டு மெலிசா தினுசா சிரிச்சானே நடந்து வரவும் வழிய மறைச்சு பயந்து தவிச்சு என்னைய மொறைச்சு என்னத்தான் புடிக்கும் என்றானே பதில் என்ன சொல்ல இந்த பாவி மனம் இங்கே தள்ளாட பதில் சொன்னால் என்ன இங்கே வார்த்தை கூட திக்கி திண்டாட மனசெல்லாம் பனி காத்து வீசு பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு ஓ-ஒளிஞ்சு மறைஞ்சு என்னைய பாத்து தயங்கி சிணுங்கி பெயரை கேட்டு மெலிசா தினுசா சிரிச்சானே ♪ பேச்சியம்மன் கோயிலிலே பச்சை கிளி சீட்டு எடுத்தா சீட்டு கட்டில் உம் முகத்த தேடி நானும் பாத்தேனே கூட்டத்துல நின்னாலுமே கூட்டுக்குள்ள நிக்கிறாபோல் மாட்டிகிட்டு தவிக்கிறனே உந்தன் நெனப்பில் தானே குத்தம் கொறை இல்லா சொக்க தங்கம் நான் தானே இப்ப உச்சி முதல் பாதம் வரை பொய்யா நின்னேனே இந்த பாவி பயலால இவ பாலா கொதிச்சேனே உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு ஓ-ஒளிஞ்சு மறைஞ்சு என்னைய பாத்து தயங்கி சிணுங்கி பெயரை கேட்டு மெலிசா தினுசா சிரிச்சானே ♪ பாட்டுக்குள்ள உன்னை வெச்சு பாட சொல்லி நீயும் கேக்க பாட்டு தந்த உன்னை சொல்லி என்ன பாட எம் பாட்டு பள்ளிக்கூடம் போகையிலே பக்கத்தில நீயும் வர உன் பெயரை பாடம் என சொல்லி படிச்சேன் நானே கிட்ட கிட்ட வந்து கிச்சு மூட்டி செல்வானே பாணா காத்தாடி போல் என்னை சுத்தி வந்தானே கனவோரம் உன்னை பாத்து பதில் சொல்லிபுட்டேன் நேத்தே உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு பார்வை என்ன தட்டி பந்தாடு நீ என்னை தூக்கி நித்தம் கொண்டாடு ஓ-ஒளிஞ்சு மறைஞ்சு என்னைய பாத்து தயங்கி சிணுங்கி பெயரை கேட்டு மெலிசா தினுசா சிரிச்சானே