Kishore Kumar Hits

T. Rajendar - Pilaiyar Suzhi şarkı sözleri

Sanatçı: T. Rajendar

albüm: Kadhal Azhivathilai (Original Motion Picture Soundtrack)


புள்ளையார் சுழி போடுவேன்
போட்டி போட்டு ஆடுவேன்
வேலன் என்று சொல்லுவேன்
அவன் அருளால் வெல்லுவேன்
வெல்லுவேன்
வெல்லுவேன்

(ஹேய்-வெச்சு பாரு வெரலு)
(ஆ-வரும் பாரு whistle'u)
(ஆ-வெரலு-ஆ-ஆ-whistle'u)
(ஹேய்-வெச்சு பாரு வெரலு)
(ஆ-வரும் பாரு whistle'u)
(ஆ-வெரலு-ஆ-ஆ-whistle'u)

அயினாவரம் மாதவரம் மாயாவரம்
ஆணும் பொண்ணும் பாத்தா தானே love'eh வரும்
பல்லாவரம் சோழாவரம் காஞ்சிவரம்
புடிச்ச பொண்ண பாத்தா தானே காதல் வரும்
ஹேய், விஜயின்னா fight'u வரும்
அஜித்தின்னா துடிப்பு வரும்
விக்ரமுன்னா நடிப்பு வரும்
விவேக்கின்னா comedy வரும்
சிம்புன்னு சொன்னா புது style'eh வரும்
ஹேய் வெரல வெச்சா whistle வரும்
விழி அசைச்சா காதல் வரும்
வெரல வெச்சா whistle வரும்
விழி அசைச்சா காதல் வரும்
(வெரல வெச்சா whistle வரும்)
(விழி அசைச்சா காதல் வரும்)
(வெரல வெச்சா whistle வரும்)
(விழி அசைச்சா காதல் வரும்)
(அயினாவரம் மாதவரம் மாயாவரம்)
(ஆணும் பொண்ணும் பாத்தா தானே love'eh வரும் ஹோய்)

(வெரலு-ஹா-ஹா-whistle'u)
(வெரலு-ஹா-ஹா-whistle'u)

(வெரலு வெரலு)
(ஹா-ஹா-whistle'u-whistle'u)
(ஹேய்-வெரலு வெரலு)
(ஹா-ஹா-whistle'u-whistle'u-whistle'eh)
(ஹோய்-ஹோய்)
(ஹோய்-ஹோய்)

ஹேய் TV'ah தொறந்தா serial வரும்
Serial வந்தா கண்ணீர் வரும், கண்ணீர் வரும்
Bus'u வந்தா miss'u வரும்
Miss'u வந்தா kick'u வரும், kick'u வரும்
உன்னை நெனச்சா நெனப்பு வரும்
நெனப்பு வந்தா தவிப்பு வரும், தவிப்பு வரும்
பொண்ணுக்கு புடிச்சா சிரிப்பு வரும்
புடிக்காவிட்டா செருப்பு வரும், செருப்பு வரும்
ஏ வரும் வரும் வரும் வரும் என்னா வரும்
Class'u க்கு போனா தானே தூக்கம் வரும் (அப்படி போடு)
வரும் வரும் வரும் வரும் என்னா வரும்
பரீட்சை வந்தா தானே பயமே வரும்
வாழ்க்கையின்னா வாலிபம் வரும்
வாலிபம் வந்தா காதல் வரும்
காதல் வந்தா எதிர்ப்பு வரும்
எதிர்ப்பு வந்தா பொறுப்பு வரும்
Petrol என்றால் அது எறியத் தாண்டா
சில பெற்றோர் என்றால் love'eh எதிர்க்க தாண்டா
(ஹே Petrol என்றால் அது எறியத் தாண்டா)
(சில பெற்றோர் என்றால் love'eh எதிர்க்க தாண்டா)
கப்பல் என்றால் நீரில் மிதக்க தாண்டா
காதல் என்றால் எதிர்நீச்சல் அடிக்க தாண்டா
அயினாவரம் மாதவரம் மாயாவரம்
ஆணும் பொண்ணும் பாத்தா தானே love'eh வரும்
ஹேய் பல்லாவரம் சோழாவரம் காஞ்சிவரம்
புடிச்ச பொண்ண பாத்தா தானே காதல் வரும்

(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)
(ஏலே-ஏலோ)

(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்)

ஹேய் biology zoology geology பாடத்தில் வச்சான் பல logy
பொண்ணுகளின் மனசறிய psychology
தெரிஞ்சா தானே lovology
Saturday வந்தா sunday வரும்
Sunday வந்தா leave'u வரும், leave'u வரும்
ஹேய் Leave'u வந்தா ஜோரு வரும்
ஜோரு வந்தா beer'u வரும், beer'u வரும்
ஹே chemicals'eh சோதனை பண்ண lab'ah வெச்சான்
பசங்களும் வேதனை கொள்ள love'ah வெச்சான் ஹேய்
புத்தகத்த அலசிப்பாக்க library வெச்சான்
பொண்ணுங்கள அலசிப்பாக்க love'ah வெச்சான்
வரப்புன்னா இலைய வெச்சான்
காடுன்னா மலைய வெச்சான்
மீனுன்னா வலைய வெச்சான்
Love'u ன்னா அலைய வெச்சான்
Film'u ன்னா அது colour'u தாண்டா
Figure'u ன்னா அவ திமிரு தாண்டா
(ஹே Film'uன்னா அது colour'u தாண்டா)
(Figure'u ன்னா அவ திமிரு தாண்டா)
Phone'u ன்னா நீ dial'ah சுத்துடா
பொண்ணுன்னா நீ அவள சுத்துடா
ஹே அயினாவரம் மாதவரம் மாயாவரம்
ஆணும் பொண்ணும் பாத்தா தானே love'eh வரும்
பல்லாவரம் சோழாவரம் காஞ்சிவரம்
ஹேய் புடிச்ச பொண்ண பாத்தா தானே காதல் வரும்
ஹே விஜயின்னா fight'u வரும்
அஜித்தின்னா துடிப்பு வரும்
விக்ரமுன்னா நடிப்பு வரும்
விவேக்கின்னா comedy வரும்
சிம்புன்னு சொன்னா புது style'eh வரும்
வெரல வெச்சா whistle வரும்
விழி அசைச்சா காதல் வரும்
வெரல வெச்சா whistle வரும்
விழி அசைச்சா காதல் வரும்
(வெரல வெச்சா whistle வரும்)
(விழி அசைச்சா காதல் வரும்)
(வெரல வெச்சா whistle வரும்)
(விழி அசைச்சா காதல் வரும்)
(ஹே-வெரலு-ஹா-ஹா-whistle'u)
(வெரலு-ஹா-ஹா-whistle'u)
(வெரலு whistle'u)
(Whistle'u வெரலு)
(வெரலு whistle'u)
(Whistle'u வெரலு)
(வெரலு whistle'u)
(Whistle'u வெரலு)
(Whistle'u ஹேய்)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar