Kishore Kumar Hits

Sunny Ledfurd - Buck, Buck, Buck şarkı sözleri

Sanatçı: Sunny Ledfurd

albüm: The Toughest Songs On Dirt


அஹா அஹா அஹா ஹா...
அஹா அஹா அஹா ஹா...
அஹா அஹா அஹா ஹா...
அஹா அஹா அஹா ஹா...
அஹா அஹா அஹா ஹா...
பக் பக் பக் ஏ மாடபுறா
எங்கே எங்கே உந்தன் ஜோடி புறா
ஆடிவரும் நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா
பாவையின் பக்கம் வர
வெட்கம் வர
சொர்க்கம் வர
சொந்தம் வர
அன்பை மறவேன்...
ஆனந்த ஊஞ்சலிலே ஆடும் நாள் காண்போம்...
பக் பக் பக் ஏ மாடபுறா
எங்கே எங்கே உந்தன் ஜோடி புறா
ஆடிவரும் நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா
ஆஹா... அஹா...
ஓஹோ.ஒஹோ...
ஆஹா... ஆஹா
பொன் வண்ணமோ
மீன் வண்ணமோ
மேனி பால் வண்ணமோ ஒஹோ...
பெண் வண்ணமோ
பொன் வண்ணமோ
இடையில் நூல் வண்ணமோ
பொய் வண்ணமோ
மெய் வண்ணமோ
பாவை பால் வண்ணமோ... ஒஹோய்'
பொன் வண்ணமோ
தேன் வண்ணமோ
சேர்ந்து தேன் வண்ணமோ
அட டா இது கண்ணமோ
அடையா மது கிண்ணமோ
மனது என்ன எண்ணுமோ
மயக்கம் தர எண்ணுமோ
ஆசை வந்திடுமோ
அன்பை தந்திடுமோ
சம்பந்தமோ
தாமதமோ
ஏ... ராஜகுமாரி...
பக் பக் பக் ஏ மாடபுறா
எங்கே எங்கே உந்தன் ஜோடி புறா
பக் பக் நீயே ஆசை புறா
பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா
பாப பப பா பா பா...
பாப பப பா பா பா...
பட்டு பட்டு
கண்ணம் பட்டு
நெஞ்சம் போராடுது...
விட்டு விட்டு
வெட்கம் விட்டு
மஞ்சம் தேனானது
தொட்டு தொட்டு
உன்னை தொட்டு
தென்றல் சூடானது...
இட்டு இட்டு
முத்தம் இட்டு
கண்ணம் மேடானது
அழகே நீ வல்லினம்
அசையும் இடை நூலினம்
அழைத்தால் நீ வல்லினம்
அடங்கும் இந்த மெல்லினம்
ஏ... சித்திரமானவளே
விசித்திரமானவளே
சிற்பியிலே கப்பலுமே
சிக்கிக் கொண்டதே
பக் பக் பக்
நெஞ்சு பத்திக்கிச்சு
பைய பைய
விரல் பட்டுக்கிச்சு
டிக் டிக் டிக்
உள்ளம் சிக்கிகிச்சு
தீயும் பூவும்
இப்போ ஒட்டிக்கிச்சு
ஆசைகள் பத்திக்கிச்சு
மூட்டிக்கிச்சு
தொட்டுக்கிச்சு
மோதிக்கிச்சு
கிச்சு கிச்சு
மூடிக்கிருச்சு
இப்போதே இப்பொழுதே
நீ நான் நாம் ஆவோம்... வோம்...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar