Kishore Kumar Hits

Wenge Musica - I love you şarkı sözleri

Sanatçı: Wenge Musica

albüm: Feux de l'amour


இது வரை நான்
கண்டுகொண்ட உறவு
நீ தந்தது பெண்ணே
இது வரை நான்
கண்டுகொண்ட கனவு
நீ தந்தது பெண்ணே
அசையாத பிணமாய்க் கிடக்கிறேன்
திசை காட்ட
எனக்கு வழிகள் இல்லை
உன் நினைவுகளோடு
நடக்கிறேன்
வழி எல்லாம்
உன் குரல் கேட்கிறதே
மனது மனதுக்கு
வலிக்கவில்லை
உணர்வு உணர்வினும்
குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரை போக்கிவிடும்
மனது மனதுக்கு
வலிக்கவில்லை
உணர்வு உணர்வினும்
குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரை போக்கிவிடும்
...
உன்னை விட்டால் வேறு யார்
என் இதயக் கூட்டினிலே
தவிக்க விட்டாய் என்னை
தன்னந்தனியே காட்டினிலே
இருந்தாலும் உன்னை விட்டு
விலகப் பார்க்கிறேன்
காரணம் என்னவென்று
என்னுள் நான் கேட்கிறேன்
அவள் மனதை யாரிடமோ சொன்னாள்
என் மனம் திண்டாடுது ஏன் தன்னால்
இனி தொடர்ந்திட மாட்டேன் உன் பின்னால்
வலி உணர்ந்துவிட்டேன் நன்றாய் உன்னால்
அவள் மனதை யாரிடமோ சொன்னாள்
என் மனம் திண்டாடுது ஏன் தன்னால்
இனி தொடர்ந்திட மாட்டேன் உன் பின்னால்
வலி உணர்ந்துவிட்டேன் நன்றாய் உன்னால்
யாரும் இல்லாத மனதில் நீ வந்து நுழைந்தாய்
நுழைந்த நொடி முதல் நான் உருகி கிடந்தேன்
உடைந்தேன் சுக்குநூராகி
சிதறினேன் தூளாகி
என்னை நானும் மீட்கவில்லையே
இத்தனை நாளாகி
இந்த நிலைக்கு ஆளாகி
பலரில் நான் வேறாகி
என்னை நானும் மீட்கவில்லையே
இத்தனை நாளாகி
நிதம் உன்னை நினைத்து
என்னை நான் மறந்தேனம்மா
உன்னால் பல காலங்கள்
நாம் சேர்ந்து வாழக் கூடுமா
எந்தன் தூக்கம் தொலைந்து
போனதே உன்னாலம்மா
போன என் தூக்கம் மீண்டும்
உன்னால் தான் வருமா
...
இது வரை நான்
கண்டுகொண்ட உறவு
நீ தந்தது பெண்ணே
இது வரை நான்
கண்டுகொண்ட கனவு
நீ தந்தது பெண்ணே
அசையாத பிணமாய்க் கிடக்கிறேன்
திசை காட்ட
எனக்கு வழிகள் இல்லை
உன் நினைவுகளோடு
நடக்கிறேன்
வழி எல்லாம்
உன் குரல் கேட்கிறதே
மனது மனதுக்கு
வலிக்கவில்லை
உணர்வு உணர்வினும்
குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரை போக்கிவிடும்
அவள் மனதை யாரிடமோ சொன்னாள்
என் மனம் திண்டாடுது ஏன் தன்னால்
இனி தொடர்ந்திட மாட்டேன் உன் பின்னால்
வலி உணர்ந்துவிட்டேன் நன்றாய் உன்னால்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar