ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தில் மகிமை படுவதாக என் நேசரே இந்த CDகாக ஜெபம் பேணுவதில் மகிழ்ச்சியடைகிறேன் பாஸ்டர் சுதாகர் சாமுவேல் Zion AG காமராஜபுரம் அவருடைய மகன் எஸ் பெண் சாமுவேல் BDS மூன்றாவது ஆண்டு படிக்கிற இவரை பாடலை ஏற்றவும் பாடலை படிக்கவும் ஆராதனை நடத்தவும் இவருக்கு உதவி செய்திருக்கிறார் ஆண்டவர்வுடைய கிருபையும் ப்ராசனமும் இந்த சபையோடும் இந்த ஊழியத்தொடும் இந்த பாடல்களை அநேக சபைகளில் பாடப்பட அநேகர்வுடைய வழக்கை ஆசிர்வாதம் அமைய ஆண்டவர் கிருபை செய்ய நாம் இனைந்து ஜெபம் பண்ணுவோம் பரிசுத்தமுள்ள நல்ல பிதாவே என் நேசரே volume one இந்த CDகாக நாங்கள் ஜோமன்றோம் ஆணடவரவுடைய கரம் இருந்து அற்புதமாக இதை உருவாக்க உதவி செய்யும் எதுக்கு மியூசிக் அமைக்க ஸ்டீபன் ஸாண்டேர்ஸ் பயன்படுவதைக்காக ஜெபிக்கிறோம் பெண் சாமுவேல் மேல் உம கிருபை ஒவொருநாளும் இருக்கெடும் இன்னும் புதிய பாடல்களை ஏற்ற புதிய ராகங்கள் உண்டாகும் அநேகர் மக்களுக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக அமையும்படி ஜெபிக்கிறோம் இந்த கிருபையும் பிரசனமும் பாடலோடு இருந்து மக்களோடு இதயத்தை தொட்டு அநேகா ரட்சிக்க பட ஆறுதல் ஆடையை அநேகர் உம்முடைய கிருபை பெற்றுக்கொள்ள உதவி செய்யும் கர்த்தாவே தொடர்ந்து இந்த பாடலை கேட்கற ஒவொருவரையும் ஆசிர்வதிக்க மேன்மைப்படுத்துங்கள் இந்த பாடலை சபைகளில் பாடப்படும்போது வீடுகளில் டோணிக்கும்போது கார்களில் போகுறைவார் கேட்கும்போது அவர்களுக்கு ஆசிர்வாதமாய் ஆகுவதாக சத்ருக்கள் கிரியைகள் அதமாகப்படட்டும் அநேகர் சுகம் அடைய உதவி செய்யும் உம்முடைய நாமம் மகிமை படட்டும் இதை ஆசிர்வதித்திற்காக ஸ்தோத்திரம் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்