Kishore Kumar Hits

John Jebaraj - Jehovah Nissi şarkı sözleri

Sanatçı: John Jebaraj

albüm: En Nesarae

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே-2
யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2

Music
செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே-2
யோர்தான் வெள்ளம்போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும்-2
யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2
Music
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே-2
தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்-2
யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-2
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்-2
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே-2
யெகோவா நிசியே நீர் என் தேவனே யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்-4

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar