புறஜாதியான ஆகா ரோயீ கர்த்தர் உடன்படுக்கை செய்தார் அவழுக்காய் அவர் உண்டுபணில நீரூற்றுக்கு லகாய் ரோயீ என்று பெயரிட்டார் பீர்-லகாய் ரோயீ என்று அழைக்கப்படுகிறது இன்றும் இயேசு கிறிஸ்துவாகிய நீரூற்றின் மூலமாய் நம்மோடு உடன்படுக்கை செய்திருக்கிறார் நாமும் அவருக்கு சொந்தமாய் மாறிவிட்டோம் அவரை உயர்த்தி பாடுவோம் பீர்-லகாய் ரோயீ என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே என் எளிமையில் கைதூக்க வந்தவரே என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே என் எளிமையில் கைதூக்க வந்தவரே துரத்தப்பட்ட என்னை நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரியஜாதியாய் மாற்றினீர் பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வானாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் அந்நிய புத்திரர்களாய் இருந்த எங்கள கிறிஸ்துவமில சொந்தப் பிள்ளைகளாய் மாற்றியிருக்கிறீரே நீர் பீர்-லகாய் ரோயீ புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குத்தத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் வாக்குத்தத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் பீர்-லகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்