மனமிரங்கும் தேவனே மகிமையின் ராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே மனமிரங்கும் தேவனே மகிமையின் ராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே உம் அன்பிலே நான் உருகினேன் உம் அன்பிலே நான் உருகினேன் உமை விட்டு நான் எங்குப்போவேனோ உமை விட்டு நான் எங்குப்போவேனோ Music என் கஷ்ட துக்கங்கள் நான் யாரிடம் சொல்வேன் என் கவலை கண்ணீரில் நான் யாரிடம் செல்வேன் என் கஷ்ட துக்கங்கள் நான் யாரிடம் சொல்வேன் என் கவலை கண்ணீரில் நான் யாரிடம் செல்வேன் உம் அன்பிலே நான் உருகினேன் உம் அன்பிலே நான் உருகினேன் உமை விட்டு நான் எங்குப்போவேனோ உமை விட்டு நான் எங்குப்போவேனோ Music என் தோல்வி நேரத்தில் தோள் கொடுத்தீரே என் மரண படுக்கையில் என்னை சுகப்படுத்தினீரே என் தோல்வி நேரத்தில் தோள் கொடுத்தீரே என் மரண படுக்கையில் என்னை சுகப்படுத்தினீரே உம் அன்பிலே நான் உருகினேன் உம் அன்பிலே நான் உருகினேன் உமை விட்டு நான் எங்குப்போவேனோ உமை விட்டு நான் எங்குப்போவேனோ மனமிரங்கும் தேவனே மகிமையின் ராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே மனமிரங்கும் தேவனே மகிமையின் ராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே உம் அன்பிலே நான் உருகினேன் உம் அன்பிலே நான் உருகினேன் உமை விட்டு நான் எங்குப்போவேனோ உமை விட்டு நான் எங்குப்போவேனோ