தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி ♪ மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் என்னை ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி ♪ விழுந்த என் கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் விழுந்த என் கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி ♪ பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடி எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடி எனக்கு தந்தீர் முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர் முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர் El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்வேன் நன்றி