நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி ♪ அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி ♪ கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே பிற பாஷை பேசுவோம் பிற தேசம் வாழுவோம் என வேண்டி கேட்பதும் பிரசன்னமே பிற பாஷை பேசுவோம் பிற தேசம் வாழுவோம் என வேண்டி கேட்பதும் பிரசன்னமே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி