ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2 வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காக கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2 பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல இன்றும் செய்ய வேண்டுமே x 2 மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே நதியாய்ப் பாய்ந்திடுமே x 2 அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே x 2 ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2