Kishore Kumar Hits

Giftson Durai - Nimadhi şarkı sözleri

Sanatçı: Giftson Durai

albüm: Nimadhi


சுற்றி திரிந்தேன் உலகம் முழுவதும்
நிம்மதி தேடி அழைந்தேன் உலகிலேயே
குற்றம் உறவும் சூழ்ந்து சிறிதும்
தனிமை உணர்ந்தேன் நிம்மதி இல்லையே
நான் சொல்வதை கேள்
நிம்மதி பொருளில் இல்லையே
நான் சொல்வதை கேள்
நிம்மதி மனுஷரில் இல்லையே
நான் சொல்வதை கேள்
உலகில் செல்வம் சேர்த்தாலும்
மரித்தால் ஒன்றுமே இல்லையே
நிம்மதி எங்குண்டு
என்னை கேள் சொல்கிறேன்
நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே
நிம்மதி எங்குண்டு
என்னை கேள் சொல்கிறேன்
நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே

துளியும் நிம்மதி இல்லமேல் நீ
எங்கே போகிறாய்
மனதை தந்திடும்
தம் கரங்கள் நீட்டிடும்
ஏசுவே நிம்மதி
உண்மை செல்வம் எங்கே தேடினேன்
காலம் செல்ல கரைந்து போனதே
எல்லாம் தெரிந்தும் நிம்மதி தேடினேன்
பாடம் ஓன்று மட்டும் கற்றுக்கொண்டேன்
நான் சொல்வதை கேள்
நிம்மதி பொருளில் இல்லையே
நான் சொல்வதை கேள்
நிம்மதி மனுஷரில் இல்லையே
நான் சொல்வதை கேள்
உலகில் செல்வம் சேர்த்தாலும்
மரித்தால் ஒன்றுமே இல்லையே
நிம்மதி எங்குண்டு
என்னை கேள் சொல்கிறேன்
நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே
நிம்மதி எங்குண்டு
என்னை கேள் சொல்கிறேன்
நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar