அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் (அண்ணே யாரண்ணே) (அண்ணே யாரண்ணே) அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரையும் தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஒ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் ♪ அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே அண்ணனின் மூச்சு தான் தங்கையென சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஒ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரையும் தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் ஒ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஆ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே