Kishore Kumar Hits

Malgudi Subha - Thulluvatho Ilamai (From "Sukran") şarkı sözleri

Sanatçı: Malgudi Subha

albüm: Playback Singer - Malgudi Shubha


Are you ready?
Yeah. Ready. அப்பவே ready. நீ ready ah?
Hahhha...
ஏன் சிரிக்கிற?
துள்ளுவதோ இளமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
தனிமை...
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
இளமை
தனிமை
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா,
துள்ளுவதோ இளமை
துள்ளுவது...
தேடுவது...
அள்ளுவது...
புதுமை
அத்தனையும் புதுமை,
காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆணோடு பெண்மை ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா,
வேர் இன்பம் வேண்டுமா,
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar