Sjc. Selvakumar - Devanin Sannidhiyil şarkı sözleri
Sanatçı:
Sjc. Selvakumar
albüm: Messia, Pt. 3
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
இழந்ததெல்லாம் இரண்டு மடங்காய்
திருப்பி தந்தாரே
இழந்ததெல்லாம் இரண்டு மடங்காய்
திருப்பி தந்தாரே
வெட்கப்பட்ட இடமெல்லாம்
தலையை உயர்த்தினாரே
வெட்கப்பட்ட இடமெல்லாம்
தலையை உயர்த்தினாரே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
கடந்து வந்த சோதனையெல்லாம்
சாதனையாய் மாற்றினாரே
கடந்து வந்த சோதனையெல்லாம்
சாதனையாய் மாற்றினாரே
கண்ணீரெல்லாம் பட்ட கஷ்டமெல்லாம்
களிப்பாய் மாற்றினாரே
கண்ணீரெல்லாம் பட்ட கஷ்டமெல்லாம்
களிப்பாய் மாற்றினாரே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
நமக்கு வந்த தீமையெல்லாம்
நன்மையாய் மாற்றினாரே
நமக்கு வந்த தீமையெல்லாம்
நன்மையாய் மாற்றினாரே
வறண்டுபோன வாழ்க்கையெல்லாம்
செழிப்பாய் மாற்றினாரே
வறண்டுபோன வாழ்க்கையெல்லாம்
செழிப்பாய் மாற்றினாரே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
நம் பட்சத்தில் கர்த்தர் உண்டு
நமக்கெதிராய் நிற்பவன் யார்?
நம் பட்சத்தில் கர்த்தர் உண்டு
நமக்கெதிராய் நிற்பவன் யார்?
நமக்காக யுத்தம் செய்தார்
ஜெயமே எடுத்தோமே
நமக்காக யுத்தம் செய்தார்
ஜெயமே எடுத்தோமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
தேவனின் சந்நிதியில்
கூடி கொண்டாடுவோம்
நம்மையும் இரசித்தாரே
பாடி கொண்டாடுவோம்
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
பாடு பாடு பாடு சங்கீதமே
இயேசுதானே நம்ம சந்தோஷமே
இயேசு ஒருவரே நம் சந்தோஷம்!!
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri