Kishore Kumar Hits

Sjc. Selvakumar - Saroanin Rojaave şarkı sözleri

Sanatçı: Sjc. Selvakumar

albüm: Messia, Pt. 3


சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
உயிரே என் ஆருயிரே
உணர்வே என் உள்ளுணர்வே
உயிரே என் ஆருயிரே
உணர்வே என் உள்ளுணர்வே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே

அநாதி சிநேகத்தினாலே
ஐயா உம் காருண்யத்தாலே
அநாதி சிநேகத்தினாலே
ஐயா உம் காருண்யத்தாலே
என்னையும் இழுத்துக்கொண்டீர்
உள்ளங்கையிலே வரைந்து கொண்டீர்
என்னையும் இழுத்துக்கொண்டீர்
உள்ளங்கையிலே வரைந்து கொண்டீர்
மார்போடும் அணைத்தீரே
சிறகாலும் மூடினீரே
மார்போடும் அணைத்தீரே
சிறகாலும் மூடினீரே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே

ஆயிரம் ஆயிரம் கோடி
துதிகள் செலுத்தினாலும்
ஆயிரம் ஆயிரம் கோடி
துதிகள் செலுத்தினாலும்
உம் அன்புக்கு ஈடாகுமோ
செய்த நன்மைக்கு இணையாகுமோ
உம் அன்புக்கு ஈடாகுமோ
செய்த நன்மைக்கு இணையாகுமோ
செய்த நன்மை மறவேனே
உமக்காக வாழ்வேனே
செய்த நன்மை மறவேனே
உமக்காக வாழ்வேனே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
உயிரே என் ஆருயிரே
உணர்வே என் உள்ளுணர்வே
உயிரே என் ஆருயிரே
உணர்வே என் உள்ளுணர்வே
சாரோனின் ரோஜாவே
சாந்த சொரூபியே
இந்த உலகத்துல
எல்லாரும் ஒரு காரணத்துக்காகத்தான்
எங்கள நேசிக்கிறாங்க ஆண்டவரே!
நீரோ! எந்த காரணமும் இல்லாம
எங்களத் தேடி வந்து
உம்முடைய இரத்தம் சிந்தி
ஜீவனையே தந்து
உம்முடைய பிள்ளையாக மாற்றி
உம்முடைய உள்ளங்கைகளில் வரைந்து
உங்க மார்போடு எங்கள அணைத்துக்கொண்டு
எப்போதும் உங்களோடு வைத்துக்கொண்டீரே
இந்த அநாதி சிநேகத்துக்கு
நாங்க என்னத்தை ஈடு செலுத்துவோம்
உலகத்துல எங்க போனாலும்
இப்படி ஒரு அநாதி சிநேகத்த நாங்க பார்க்க முடியாது
என் உயிரே என் ஆருயிரே
உமக்கு நன்றி அப்பா
வாழ்நாள் முழுவதும் உமக்கு நன்றி சொன்னாலும் போதாது
எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் போதாது
Thank you! Thank you!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar