யூத ராஜ சிங்கம்! நம் இயேசு! யுத்த வீரராய்! நமக்காய் யுத்தம் பண்ண! சேனைகளோடு எழும்பி வருகிறார்! யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே நீரே Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே சமாதான பிரபு நீரே சர்வ வல்லவரே பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே நீரே Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே யுத்த வீரராக ராஜ சிங்கமாக எழும்பியே வருகிறாரே சேனைகளாய் புறப்படுகிறாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே நீரே Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah எதிரி வில்லை ஒடித்தீரே ஈட்டியை முறித்தீரே எதிரி வில்லை ஒடித்தீரே ஈட்டியை முறித்தீரே யுத்தத்தில் வல்லவரே தோல்வி உமக்கு இல்லையே ஜெயக் கொடியே ஏற்றினீரே யுத்தங்களும் ஓய்ந்ததே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே நீரே Lion of Judah Lion of Judah Lion of Judah Lion of Judah