Kishore Kumar Hits

Juhi Chawla - Kellamma Kellamma şarkı sözleri

Sanatçı: Juhi Chawla

albüm: Paruva Ragam


கேளம்மா கேளம்மா, என் சொல்ல கேளம்மா
உன்னப் போல் பல பேர பார்த்தவன் நான் அம்மா
பொல்லாத college'u, பொண்ணே நீ teen age'u
வம்புக்கு போகாதே, வந்தாலும் மோதாதே
நான் ரொம்ப கண்டிப்பு, வேணாம்மா பொல்லாப்பு
ஒரே முறை தான் மன்னிப்பு, ஆனால் மறுமுறை தண்டிப்பு
Uh-uh, understand?
Yes sir

Hello, my lovely lady
Who are you, who are you?
Hello, my lovely lady
Who are you, who are you?
என் பேரு தங்கச்சி
எப்போதும் பெண்கட்சி
என் வீட்டின் தங்கச்சி
கிடையாது மச்சினிச்சி
வயசாகி போயாச்சி
வழிவிடுடா அப்புச்சி
பெண்ணே உன்னை இன்று மன்னிப்பேன்
நாளை மறுபடியும் சந்திப்பேன்
Understand?
Yes, boss

அன்றொரு நாளில், துஷ்யந்தராஜன், வேட்டையைத் தேடிப் போனான்
எங்கே sir?
ஆ, காட்டுக்கு sir
கானகம் புகுந்து, கவலையை மறந்து, கவிஞனைப் போல் அவன் ஆனான்
அப்படியா sir?
ஹேன், ஆமாம் sir
காட்டுக்கு நடுவே, கனவினைப் போலே, கன்னிகை ஒருத்தியை கண்டான்
நிஜமா sir?
ஆஹ்ன், ஆமாம் sir
இது என்ன கனவு?
வானத்து நிலவு
தரையினில் மிதந்தது என்றான்
அப்புறம் sir?
சொல்லுங்க sir
மாமன்னன் கண் பார்க்க
மங்கை தான் மண் பார்க்க
உள்ளுக்குள் தேரோட
உள்ளங்கள் போராட
பெண்ணே உன் பேர் என்ன என்றான்
பேசாமல் பொன் மங்கை நின்றாள்
வியர்வை தான் ஆறாக
விழி ரெண்டும் மீனாக
அழகான பொன்மேனி அச்சத்தில் நூலாக
கன்னம் சிவந்து தான் நின்றாள்
என் பேர் சகுந்தலா என்றாள்
வர்ரா, sir
(ஓஹோ)
சகுந்தலா
(ஓஹோ)
வந்துட்டா
(ஓஹோ)
சகுந்தலா
(ஓஹோ)

நீதானா சகுந்தலா?
இல்ல, நான் சசிகலா
யாரை நீ பார்க்கனும்?
உங்களதான் பார்க்கனும்
என்னை ஏன் பார்க்கனும்?
Admission ஆகனும்
(உடனே உள்ளே விடுங்க sir) எனக்கு தேரியும் இருங்க sir
வலது கால வெச்சுத்தான் உள்ளே வா, சின்ன பொன்னு
(உள்ளே வா சின்ன பொன்னு)
உனக்கெங்கே இஷ்டமோ, அந்த bench'ah select பண்ணு
(இந்த bench'ah select பண்ணு)

வந்ததும் meeting'ah?
பார்த்ததும் kissing'ah?
Isabella தள்ளிப் போ
சசிகலா, உள்ளே போ
Peter நீ சேல கொடு
Rosy நீ ஆள விடு
வாலை சுருட்டிவை ஆட்டாதே
வகுப்பு முடியும் வரை பேசாதே
(லல்-ல-ல-லா-லல்-லா-லா-லல்-லா-ல-ல-லா)
(லல்-ல-ல-லா-லல்-லா-லா-லல்-லா-ல-ல-லா)
(லல்-ல-ல-லா-லல்-லா-லா-லல்-லா-ல-ல-லா)
(லல்-ல-ல-லா-லல்-லா-லா-லல்-லா-ல-ல-லல்-லா)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar